The lines of Thoughts
# நல்ல நண்பர்கள் எமது வாழ்க்கையின் மிக முக்கியமானவர்கள்...!!!♥
அவர்களை பிரிகின்ற போது...#
🔅எமது புன்முறுவலை...
🔅எமது எதிர்ப்பார்க்கைகளை...
🔅எமது துணிவை...
இழந்து விடுகின்றோம்...!!!♥
மகிழ்ச்சி என்பது...
# காரணமின்றி மற்றவர்கள் உன்னை நேசிக்கும் வரத்தை அல்லாஹ் வழங்குவது...!!!♥
# அந்த நேசத்தை நிபந்தனை ஏதுமின்றி மக்கள் உன்னிடம் பரிமாறிக் கொள்வது..!!!♥
# கவலை கொண்டவன் உன்னிடம் வந்தால்...
அவன் சொல்வதை காதுகொடுத்துக் கேள்..!
மன்னிப்புக் கேட்டு ஒருவன் உன்னிடம் வந்தால் அவனுக்கு மன்னிப்பை வழங்கு..!
தேவையுடையவன் உன்னிடம் வந்தால் அவனுக்கு உதவிடு..!
இது ஒன்றே போதும் ...
அவன் சுமைகள் பாதியளவேனும் குறைந்திட..#
💙💙💙
No comments:
Post a Comment