____________________________________________________________
💛நம்மை மீறிய எத்தனை கோபத்திலும் நாம் பேசிவிட்ட வார்த்தைகளையும் விட...
*# நம் அன்பை* மட்டும் கணக்கில் கொண்டு *நம்மை விட்டு விலக நினைக்காத ,*
*ஒரு உறவேனும் பெற்றிடுவோமாயின் அதுவே நம் வாழ்வின் வரம்....!!💛*
____________________________________________________________
```அழகான ஆணும்
அழகான பெண்ணும்
சேர்ந்தால்```
*திருமணம் மட்டும்*
*அழகாக தெரியும்...♥️*
```ஆனால்....
மார்க்கமுள்ள ஆணும்
ஸாலிஹான பெண்ணும் சேர்ந்தால்```
*வாழ்க்கையே அழகாக*
*தெரியும்...♥️*
-------♡♡♡♡♡----------
____________________________________________________________
*# உள்ளத்தால் இணைந்திட்ட உறவுகளுக்கு பிரிவு ஒரு தூரமில்லை...♡*
```~சிலரின் உறவோ நட்போ அருகில் இருந்து பழகினால் மட்டுமே அன்பு அதிகரித்து, தொடர்ந்தும் நிலைத்திருக்கும்...!
இந்த உறவு நம்முடன் இறுதி வரை நிலை பெறக்கூடியதல்ல...!
உண்மையான உறவு உள்ளங்களால் இணையப் பெற்றது...♥️
உள்ளத்தின் மீதான அன்புதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உன்னை உயிராய் நேசிக்க வைக்கும்...!
அந்த அன்புக்கு பிரிவுகள் ஒருபோதும் தூரத்தை ஏற்படுத்தாது...!
இதுபோன்ற உறவுகள் எமக்கும் கிடைப்பதென்பது பொக்கிஷம் தான்...♡♡♡
# உடனில்லாவிடினும் உயிராய் நேசிக்கும் உறவுகள் வாழ்வின் பொக்கிஷங்கள்...#```
✍🏻வரிகள்..#
```▪︎sahla binth shafi▪︎```
``` PUTTALAM```
____________________________________________________________
நேசமாய் பேசுவாய் என்று நானும், ஆசையாய் பேசுவேன் என்று நீயும்- நாம் பேசுவோம் என்று காதலும் காத்துகிடக்கிறது.
எண்ணிட முடியாத குறுஞ்ச் செய்திகள்..
எழுதிட முடியாத நம் நினைவலைகள்
நேசித்ததினால் நாம் பெற்ற இன்பங்கள்
இனியும் பெற்றிடவே முயல்கிறேன்..
கொடுப்பது என்னவள் என்பதால்.
#எழுதமறந்த_பக்கங்களிலிருந்து
____________________________________________________________
```'பேசாமல் இருக்கிறார்கள்' என்றால் நினைக்காமல் இருப்பதென்றாகாது..!!!
'பேசிக்கொண்டே இருக்கிறார்கள்' என்றால் நினைத்துக்கொண்டே இருப்பதென்றாகாது...!!!```
*# பேசாமல் நினைத்துக்கொண்டும்..💟*
*# நினைக்காமல் பேசிக்கொண்டும் இருக்கலாம்..💟*
____________________________________________________________
*# வெற்றிக்கண்ட திருமண வாழ்வு என்பது...♥*
```-அவளோடு நீ நிம்மதியாக வாழ்வது அல்ல...!!!
-அவள் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியாது என்பதே...!!!```
♥♥♥
____________________________________________________________
*🌀 (பிற) மனிதர்களின் வீடுகளுக்கு சென்றால் # குருடனாகிவிடு..!!! (அதிலிருந்து) வெளியேறிவிட்டால் # ஊமையாகிவிடு...!!! 🌀*
____________________________________________________________
```#கொடுத்துச் செல்வதற்கு
எதுவுமில்லை♥️```
*என்னிடம்...#*
```~நிறைந்து வழியும்```
*கண்ணீர்த் துளிகளையும்...!*
```~நிரந்தரமான சில``` *நினைவுகளையும்...!*
```~நிஜமானதொரு``` *அன்பினையும் தவிர...!♥*
____________________________________________________________
💚இறைவன் எப்போழுதும் *உடைந்த பொருள்களை ரொம்ப அழகாக பயன் படுத்திடுவான்...💚*
```உடைந்த மேகங்கள் தான் மழை பொழியும்...!```
```உடைந்த நிலம் தான் உழும் வயலாகும்...!```
```உடைந்த நெல் தான் விதையாகும்...!```
```உடைந்த விதைகள் தான் புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும்...!```
அதனால் எப்போதாவது நீங்கள் *உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்..♡*
#இறைவன் *உங்களை பெரிய விஷயத்திற்கு தயார்படுத்துகிறான் என்று..#*
____________________________________________________________
*# கண்ணீர் எப்போதும்*
*எல்லோருக்கும்*
*காட்சியளிப்பதில்லை...♥️*
பல நேரங்களில்
*~போலிப் புன்னகையால்*
போர்த்தப்படுகிறது...!!!
*~நேசித்தவர்கள்*
*உடையக் கூடாதென்றும்...♥️*
*~வெறுப்பவர்கள்*
*ரசிக்கக் கூடாதென்றும்...♥*
____________________________________________________________
*#வாழ்க்கை குறுகியது தான்..*
ஆனால்
*#மிகவும்_அழகானது..🤍*
*-மனம் விட்டு பேசுங்கள்..!*
*❤️அன்பு என்றும் அதிகமாகும்... ❤️*
No comments:
Post a Comment