*✨மனிதர்களை திருப்திப்படுத்த முடியாது..!✨*
```இமாம் ஷாபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:```
*"நிச்சயமாக உனக்கு மனிதர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது;* எனவே, *உனக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் உள்ளதை சீர் செய்து கொள்..!* பிறகு, நீ மனிதர்களை பொருட்படுத்தாதே..!"
🧡🧡🧡
```#தவாலி_அத்தஃனீஸ்#```
____________________________________________________________
*•• பித்னாக்களில் மிகக் கடுமையானது..!*
பித்னாக்களில் மிகக் கடுமையானது எது? என்று ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கவர்கள்: *# உன்னிடத்தில் நல்லது, கெட்டது ஆகியன எடுத்துக் காண்பிக்கப்படுகின்ற வேளையில் அவை இரண்டிலும் எதனை நீ மேற்கொள்வது என்பதை அறியாதிருப்பாய்..!* அதுவே பித்னாக்களில் மிகக் கடுமையானது என்றார்கள்.
-நூல்: ஹில்யதுல் அவ்லியா-
____________________________________________________________
```♡ உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும் பரவாயில்லை....♡```
*இதயத்தின் மொழியை*
```புரிந்து கொள்வதுதான் உங்களை தகுதியுடையவராக்கிறது...♥️```
#ரூமி#
____________________________________________________________
*# காதல்...♥️*
```இறைவன் உன்னைப் பார்த்து ;```
*நான் உனக்காகத்தான் எல்லாவற்றையும் படைத்தேன்..!*
```நீயோ இறைவனைப் பார்த்து ;```
*உனக்காகத்தான் எல்லாவற்றையும் துறந்திருக்கிறேன்..!* என்றும் சொல்வது...
#ரூமி#
____________________________________________________________
*✨" உன் பிள்ளை உலகிலேயே மிகக் கேவலமான பிறவியாக இருக்க வேண்டும் என நீ விரும்பினால்.., அவன் கேட்பதையெல்லாம் கொடுத்து விடு !!! "✨*
- ஜான் ஜாக் ரோஸோ / சுவிஸ் தத்துவமேதை -
____________________________________________________________
*# நோக்கம் சரியானதாக இருந்தால்...🌻*
*சிறிய செயலும் உயர்வானதாக மாறும்...🌻* *# நோக்கம் தவறானதாக இருந்தால்...🌻*
*உயர்ந்த செயலும் தரம் தாழ்ந்த ஒன்றாகிவிடும்...🌻*
#அப்துல்லாஹ்_இப்னு_முபாரக்#
*“தொலைந்துவிடும்”* என்று நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத ஒன்றை உங்களிடமிருந்து இறைவன் எடுத்துக்கொண்டால்,
*“பெற்றுக்கொள்வேன்”* என்று நீங்கள் கற்பனையில் கூட நினைக்காத ஒன்றை உங்களுக்கு பகரமாக தருவான்..!!!🤍
#ஷஃராவி#
____________________________________________________________
*# நீங்கள் உலக இன்பங்களில் மிக அழகானதை...;*
*# உள்ளங்களின் மகிழ்ச்சியின்பத்தை விரும்பினால்...💚*
பொருள் தானம் செய்வது போல்...
*•♡•அன்பையும் பரிவையும் தானம் செய்யுங்கள்...!!!💚*
#அலி_தன்தாவி_(ரஹ்)#
____________________________________________________________
*💙இறைக்காதலில் ஏங்கி தவிக்கும் இதயமே, மேலான இதயமாகும்...💙*
.
# எவர்கள் *இறை காதலால்* எரிந்து கொண்டிருக்கிறார்களோ...
# *இறை ஏக்கத்தில்* எவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறார்களோ...
*🤍அவர்களை தேடி அலைந்து கண்டு பிடித்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்..!!!🤍*
#அபுல்_ஹஸன்_அல் ஹர்கானி#
____________________________________________________________
*# மனிதர்களால் உனக்குச் சுவனத்தை வழங்கிட முடியாது ..!!!*
*......அதற்குரியவன் அல்லாஹ் மாத்திரம் தான்.♡*
எனவே ,
*# மனிதர்கள் உன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் , உனது விடயங்களில் எந்தளவு கவனம் எடுக்கிறார்கள் என்பது உனக்குத் தேவையில்லை..♡♡♡*
-முப்தி மென்க்-
____________________________________________________________
ஒரு மனிதனின்
*# வாழ்க்கையில் சிறந்த பகுதி* என்னவென்றால்..
*~ நினைவில் வைத்துக்கொள்ளாத,*
*சின்னஞ்சிறிய,*
*அன்பும்...*
*கருணையும்...*
*♥நிறைந்த செயல்களை செய்த தருணங்கள் தான்....♥*
#வேர்ட்ஸ்வொர்த்#
____________________________________________________________
*✨" உன் பிள்ளை உலகிலேயே மிகக் கேவலமான பிறவியாக இருக்க வேண்டும் என நீ விரும்பினால்.., அவன் கேட்பதையெல்லாம் கொடுத்து விடு !!! "✨*
- ஜான் ஜாக் ரோஸோ / சுவிஸ் தத்துவமேதை -
____________________________________________________________
*~நீ விரும்புவதில் மாத்திரம் தான் உன் திருப்தி இருக்கிறது என்றிருந்தால்...🤎*
*நிச்சயமாக உன்னால் ஒருபோதும் திருப்தியுடன் இருக்கமுடியாது...!!!*
*#அறிஞர்_முஸ்தபா_ஸிபஈ (ரஹ்)#*
____________________________________________________________
*# உன்னை நேசிப்பது யார் என்பதை உனக்குக் காட்ட...🤍*
*நீ நேசிப்பவனை* சில போது *உன்னை விட்டும் அல்லாஹ் தூரமாக்கி விடுவான்...!!!*
#கிஸ்_பின்_ஸாஇதா#
____________________________________________________________
No comments:
Post a Comment